Home / Recipes / Carrot and Beetroot Jelly

Photo of Carrot and Beetroot Jelly by Ameena Mohideen at BetterButter
422
4
0.0(0)
0

Carrot and Beetroot Jelly

Feb-22-2018
Ameena Mohideen
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Carrot and Beetroot Jelly RECIPE

No agar agar and no added colours(Natural Colour)

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kids Recipes
  • Boiling
  • Healthy

Ingredients Serving: 3

  1. கேரட்-1 பெரியது
  2. பீட்ரூட்-1 பெரியது
  3. சோள மாவு-4 ஸ்பூன்
  4. சக்கரை -தேவையான அளவு

Instructions

  1. கேரட், பீட்ரூட் தனி தனியோ அரைத்து வடிகட்டி 1 டம்ளர் அளவுக்கு எடுத்துக் கொள்ளவும்
  2. 2 ஸ்பூன் சோள மாவை தனி தனி கிண்ணத்தில் தண்ணிர் ஊற்றி கலந்து கொள்ளவும்
  3. வாணலியில் கேரட் சூஸ் ஊற்றி சக்கரை போட்டு கொதிக்க வைக்கனும் அதில் கரைத்து வைத்துள்ள சோள மாவை ஊற்றி கெட்டியாக பதம் வரும் வரை கிளறவும்
  4. இந்த கலவையே தட்டில் கொஞ்சம் எண்ணைத் தடவி ஊற்றி அரைமணி நேரம் ஆற விடவும்
  5. வாணலியில் பீட்ரூட் சூஸ் ஊற்றி சக்கரை போட்டு கொதிக்க வைக்கனும் அதில் கரைத்து வைத்துள்ள சோள மாவை ஊற்றி கெட்டியாக பதம் வரும் வரை கிளறவும்
  6. அதே தட்டில் ஊற்றி ஆற வைக்கவும்
  7. கொஞ்சம் நேரம் பீரிட்ஜ்ல வைத்து எடுக்கவும்.கேரட்,பீட்ரூட் ஜெல்லி ரெடி

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE