Home / Recipes / Coconut Carrot grated Laddu......

Photo of Coconut Carrot grated Laddu...... by Sony Karthik at BetterButter
347
6
0.0(0)
0

Coconut Carrot grated Laddu......

Feb-22-2018
Sony Karthik
15 minutes
Prep Time
25 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Easy
  • Healthy

Ingredients Serving: 5

  1. அரைகிலோ கேரட்
  2. அரை மூடி தேங்காய்
  3. 10 ஏலக்காய்
  4. கால்கிலோ சீனி
  5. 5 தேக்கரண்டி நெய்
  6. 10 முந்திரி
  7. 15 கிறிஸ்மிஸ்

Instructions

  1. 5 தேக்கரண்டி நெய்..அரைகிலோ கேரட் ,1மூடி தேங்காய், கால்கிலோ சீனி,10 ஏலக்காய், அப்புறம் முந்திரி, கிறிஸ்மிஸ்....
  2. முதல்ல தேங்காயும் கேரட்டையும் நல்ல துருவி எடுத்து கொள்ளவும்...
  3. அப்புறம் மிக்ஸியில் 10 ஏலக்காய் போட்டு திரிக்கவும்....
  4. முதல்ல கடாயில் 2கரண்டி நெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரி பருப்பு ,கிறிஸ்மிஸ் போட்டு பொன் நிறமாக வந்ததும் ஒரு சிறிய தட்டில் எடுத்து வைத்து கொள்ளவும்....
  5. இப்போ கடாயில் 3 தேக்கரண்டி நெய் ஊற்றி இதுல கேரட் துருவலை போட்டு நல்லா வதக்கவும்....
  6. கேரட் கொஞ்சம் சுருங்கி வந்ததும் இதுல தேங்காய் துருவல் சேர்க்கவும்......நல்ல வதக்கவும்.... அடி பிடிக்காமல் பார்த்து கொள்ளவும்.....
  7. இப்போ பாருங்க கேரட்டும் தேங்காய் துருவலும் கொஞ்சம் சுருங்கி வந்துருச்சு.... இப்போ பொடித்து வைத்துள்ள ஏலக்காயை இதில் சேர்த்து நல்ல கிளறி விடவும்....
  8. நல்ல சுருங்கி வந்ததும் நம்ம நெய்யில் வதக்கி வைத்துள்ள முந்திரி பருப்பு,கிறிஸ்மிஸ் சேர்த்து நல்ல கிளறி விடவும்....
  9. இப்போ இதை ஒரு கிண்ணத்தில் போட்டு உருண்டை பிடிக்கவும்......கொஞ்சம் கை பொறுக்கும் சூட்டில் லட்டு பிடித்து விடவும்.....அப்போ தான்லட்டு பிடிக்க நல்லா வரும்....
  10. இங்க பாருங்க நம்ம பண்ண லட்டு ரெடி..........எப்படி நம்ம தேங்காய் கேரட் துருவல் லட்டு.... செம ல....நீங்களும் பண்ணி பாருங்க ரொம்ப நல்லா இருக்கும்........

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE