Home / Recipes / Tomatoa stuffed burmese baingan biriyani

Photo of Tomatoa stuffed burmese baingan biriyani by Adaikkammai Annamalai at BetterButter
436
9
0.0(0)
0

Tomatoa stuffed burmese baingan biriyani

Feb-23-2018
Adaikkammai Annamalai
10 minutes
Prep Time
45 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Tomatoa stuffed burmese baingan biriyani RECIPE

சாதாரண பிரியாணி செய்து பார்த்திருப்பீர்கள்.., தக்காளியின் உள்ளடக்கி பிரியாணி சுவைத்தது உண்டா..,?? அதனுடன் வெறும் பிரியாணி இல்லை,, பர்மா நாடு முறையில் ஆன எண்ணெய கத்திரிக்காய் பிரியாணி.., சொல்லும்போதே சுவை சாப்பிட தோணுதோ.., இதோ கீழே உள்ள செய்முறை பார்த்து செய்ய தொடங்குங்கள்.. இது எனது ஆள் டைம் சிறந்த உணவு.., என் பிள்ளைகளுக்கு பிடித்த பிரியாணி..,

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Pressure Cook
  • Main Dish
  • Healthy

Ingredients Serving: 4

  1. காணோலோ ஆயில் - 3 ஸ்பூன்
  2. பட்டை - சிறிது
  3. வெங்காயம் - 2
  4. தக்காளி - 1
  5. பச்சைமிளகாய்- 5
  6. புதினா - சிறிது
  7. கத்திரிக்காய் - 6 நீளமாக நறுக்கி தண்ணியில் போடவும் கருக்கமல் இருக்க
  8. தேங்காய் பால் -1 கப்
  9. பாஸ்மதி அரிசி - 1 உளக்கு
  10. தயிர் - 2 ஸ்பூன்
  11. இஞ்சி - சிறிது
  12. சோம்பு பொடி - 1 ஸ்பூன்
  13. பூண்டு - 5 பல்
  14. மஞ்சத்தூள் - 1 ஸ்பூன்
  15. கசகசா - 1 ஸ்பூன்
  16. முந்திரி - 2
  17. பிரியாணி பொடி நுணுக்க தேவையான பொருட்கள்
  18. நடச்சத்திர பூ - சிறிது
  19. மல்லி - 3 ஸ்பூன்
  20. பிரிஞ்சி இலை - 3
  21. கிராம்பு - 1/2 ஸ்பூன்
  22. வரமிளகாய் - 6
  23. அரைக்க வேண்டிய பொருள் அனைத்தையும் இருப்பு சட்டியில் என்னை ஊற்றாமல் சிவக்க வறுத்து எடுத்து ஆற வைத்த பொடி ஆக்கி கொள்ளவேண்டும்

Instructions

  1. முதலில் தோல் நீக்கிய இஞ்சி மற்றும் தோல் நீக்கா பூண்டு எடுத்து உரலி நச்சு எடுத்து கொள்ளவும்
  2. பின் அரைக்க வேண்டிய அணைத்து ஜாமானையும் வறுத்து எடுத்து ஆற வைத்து மிக்ஸ்யில் அரைத்து பொடியாகி கொள்ளவும்
  3. பின் கசகசா மற்றும் முந்திரி யை லேசாக சிவக்க வறுக்கவும்
  4. பின் அதை ஆற வைத்து உரலில் நைத்து தூளாக்கி எடுத்துகொள்ளவும்
  5. பின் தேங்காய் பால் கெட்டியாக புலிந்து எடுத்து கொள்ளவும்
  6. இப்பொழுது தேவையான அனைத்து பொருளையும் எடுத்து கொள்ளவும்
  7. அடுப்பில் பேனை காய வைத்து காணோலோ ஆயில் 3 ஸ்பூன் ஊற்றி இலை மற்றும் பூ போட்டு பொரிய விடவும்
  8. பொறிந்த பின் இடித்த பூண்டு மற்றும் இஞ்சி பேஸ்டெய் போட்டு பச்சை வாடை போகும் வரை வதக்கவும்
  9. அதன் பின் புதினா , பச்சைமிளகாய், வெங்காயம் , உப்பு போட்டு வதக்கவும் பொன்னிறமாக
  10. பின் தக்காளியும் ,அதனுடன் சோம்பு பொடியும் சேர்த்து வதக்கவும்
  11. நன்றாக வதங்கிய பின் நறுக்கி வைத்த கத்திரிக்காயை சேர்க்கவும்
  12. நன்றாக வதங்கும் வரை வதக்கவும்
  13. வதங்கிய பின் தயிரை சேர்த்து கிளறவு
  14. அரைத்து பொடி செய்த பிரியாணி பொடியை 3 ஸ்பூன் போட்டு கிளறவும்
  15. பின் எடுத்து வைத்த தேங்காய் பாலை ஊற்றி கிளறவும்
  16. அதனுடன் அலசி சுத்தம் செய்து எடுத்து வைத்த பாஸ்மதி அரிசியை போட்டு கிளறவும்
  17. பின் அரை வேக்கடாக மூடி போட்டு அரிசியை வேக வைக்கவும்
  18. அரை வேக்காடக வந்த பின் அதை ஒரு பாத்திரத்தில் மாற்றி குக்கரில் தண்ணீர் ஊற்றி பத்திரத்தில் அள்ளி வைத்த பிரியாணியை உள்ளதே வைத்து 2 விசில் 5 நிமிடம் வேக விடவும்
  19. பின் அதை வதக்கிய பேனில் கொட்டி பரப்பி வைக்கவும் ,,
  20. அதன் பிறகு தக்காளியை மேலே தலையை சீவி உள்ளே உள்ளதை அனைத்தையும் வெளியே எடுக்கவும் இதே போல்
  21. பின் அதற்க்குள் நாம் தயார் செய்த பிரியாணியை உள்ளே வைத்து உள்ளடக்கவும் மேலே விரும்பியதை சேர்த்து சுவைக்கலாம்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE