Home / Recipes / Crunchy Cucumber

Photo of Crunchy Cucumber by Nur Aishah Vimala at BetterButter
428
5
0.0(0)
0

Crunchy Cucumber

Feb-24-2018
Nur Aishah Vimala
5 minutes
Prep Time
5 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Crunchy Cucumber RECIPE

பொதுவாக வெள்ளரியை பச்சடி செய்தோ அல்லது அப்படியே சாப்பிடுவோம். இது ஒரு புதிய வகை. அதிக பொருட்களை போடாமல் உடனடியாக செய்யலாம். செய்து பாருங்களேன்

Recipe Tags

  • Easy
  • Everyday
  • Sauteeing
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 5

  1. வெள்ளரிக்காய் 2
  2. பூண்டு 3 பற்கள்
  3. பெ. வெங்காயம் 1
  4. நெத்திலி 1 கைப்பிடி அளவு
  5. உப்பு சுவைக்கு
  6. மிளகாய் 1

Instructions

  1. வெள்ளரியை நீள நீளமாக வெட்டிக்கொள்ளுங்கள்
  2. கொஞ்சம் எண்ணெயில் பூண்டு, மிளகாய், வெங்காயம், நெத்திலி போட்டு தாளிக்கவும்
  3. வெள்ளரி, உப்பு போட்டு 1 நிமிடம் வேக வைத்து இரக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE