Home / Recipes / Green Moong dal Poriyal

Photo of Green Moong dal Poriyal by Surya Rajan at BetterButter
948
3
0.0(0)
0

Green Moong dal Poriyal

Feb-24-2018
Surya Rajan
10 minutes
Prep Time
5 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Green Moong dal Poriyal RECIPE

பச்சை பயறு பொறியல்

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Healthy

Ingredients Serving: 2

  1. சிறு பயறு அல்லது பச்சை பயறு
  2. சின்ன வெங்காயம் : 6
  3. சிவப்பு மிளகாய் : 2
  4. கடுகு : 1/2 ஸ்பூன்
  5. உப்பு
  6. கருவேப்பிலை
  7. தேங்காய் துருவல் : 3 ஸ்பூன்
  8. எண்ணெய் : 1 ஸ்பூன்

Instructions

  1. பற்றினை 1 மணி நேரம் ஊற வைத்து வேக வைத்து கொள்ளவும்
  2. ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயம், சிவப்பு மிளகாய் தாளித்து கொள்ளவும்
  3. பின் வேக வைத்த பயிறு, உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்
  4. பின் தேங்காய் துருவல் சேர்த்து ஆஃப் செய்யவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE