Home / Recipes / Agathi keerai kuzhambu

Photo of Agathi keerai kuzhambu by kamala shankari at BetterButter
1436
3
0.0(0)
0

Agathi keerai kuzhambu

Feb-24-2018
kamala shankari
15 minutes
Prep Time
16 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Agathi keerai kuzhambu RECIPE

Contest recipe 42

Recipe Tags

  • Veg
  • Medium
  • Tamil Nadu
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 4

  1. கீரை உருவியது 2கப்
  2. சின்ன வெங்காயம் 1 கப்
  3. பூண்டு 6
  4. தக்காளி 4
  5. புளி நெல்லிக்காய் அளவு
  6. மிளகாய் தூள் 2 தேக்கரண்டி
  7. தனியா தூள்
  8. உப்பு
  9. மஞ்சள் தூள் 2தேக்கரண்டி
  10. துவரம் பருப்பு 1/2 தேக்கரண்டி
  11. கடலைப்பருப்பு 1/2 தேக்கரண்டி
  12. உளுந்தம்பருப்பு 1/2 தேக்கரண்டி
  13. சீரகம் 1/2 தேக்கரண்டி
  14. பச்சரிசி 1/2 தேக்கரண்டி

Instructions

  1. துவரம் பருப்பு கடலைப்பருப்பு பச்சரிசி கடுகு உளுந்தம்பருப்பு வெந்தயம் சீரகம் மிளகு அனைத்து லேசாக வறுத்து பொடி த்து கொள்ளவும்
  2. கீரையை கழுவி உப்பு சேர்த்து குக்கரில்2 விசில் வந்ததும் இறக்கவும்
  3. எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து வெங்காயம் தக்காளி பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்
  4. இதனுடன் புளி கரைசல் ஊற்றி மஞ்சள் தூள் மிளகாய் தூள் தனியா தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் படி கொதிக்க விடவும்
  5. இதனுடன் கீரை சேர்த்து கொதித்ததும் வறுத்த மசாலா பொடி சேர்த்து 5 நிமிடம் கழித்து இறக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE