Home / Recipes / Peas Kuruma

Photo of Peas Kuruma by Nagarathinam R at BetterButter
447
5
0.0(0)
0

Peas Kuruma

Feb-24-2018
Nagarathinam R
0 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg

Ingredients Serving: 4

  1. பட்டாணி 1கப்
  2. வேகவைத்த உருளை 2
  3. காலிபிளவர் 1/2 கப்
  4. உப்பு
  5. தேங்காய் 1/2கப்
  6. மிளகாய் 5
  7. பூண்டு 5
  8. இஞ்சி 1துண்டு
  9. வெங்காயம் 1
  10. தக்காளி 1
  11. பட்டை 1
  12. சோம்பு 1/2ஸ்பூன்
  13. மல்லியிலை

Instructions

  1. மிக்ஸியில் இஞ்சி, பூண்டு, மிளகாய், பட்டை சேர்த்து நன்கு அரைக்கவும்
  2. வாணலியில் எண்ணெய் இட்டு சோம்பு, வெங்காயம், தக்காளி, பட்டாணி சேர்த்து நன்கு வதக்கவும்
  3. உருளை, காலிபிளவர் சேர்த்து வதக்கவும்
  4. அரைத்து வைத்த மிளகாய் விழுது சேர்த்து நன்கு வதக்கவும்
  5. உப்பு சேர்க்கவும்
  6. தேங்காய் விழுது சேர்த்து ஒரு கொதி வந்த உடன் இறக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE