Home / Recipes / Cauliflower mint pulav

Photo of Cauliflower mint pulav by Paramasivam Sumathi at BetterButter
224
4
0.0(0)
0

Cauliflower mint pulav

Feb-25-2018
Paramasivam Sumathi
10 minutes
Prep Time
30 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Medium
  • Tamil Nadu
  • Main Dish
  • Egg Free

Ingredients Serving: 5

  1. பாசுமதி அரிசி - 3 கப்
  2. உப்பு- தேவையான அளவு
  3. நெய்- தேவையான அளவு
  4. காலிஃளார் - 1 கப்
  5. வெங்காயம் - 2
  6. தக்காளி - 4
  7. அரைக்க தேவையானவை
  8. தேங்காய் - 3 தேக்கரண்டி
  9. பாதாம் - 10
  10. பட்டை - 1
  11. கிராம்பு - 2
  12. ஏலக்காய் - 1
  13. இஞ்சி- சிறுதுண்டு
  14. பூண்டு- 4பல்
  15. புதினா - 1கட்டு
  16. பச்சைமிளகாய் - 4
  17. புளி - கொஞ்சம்

Instructions

  1. பாசுமதி அரிசியை ஊற வைக்க வேண்டும்.
  2. பின் குக்கரில் ஆவின் நெய் விட்டு காய்ந்ததும் அதில் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  3. பின் தக்காளி சேர்த்து வதக்கவும்.
  4. பின் அரைக்க கொடுத்துள்ள பொருட்களை அரைத்து கொள்ளவும்
  5. அரைத்த கலவையை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
  6. பின் வதங்கியதும், காலிஃளார் சேர்த்து கிளறவும்.
  7. 1:1/4 தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
  8. கொதித்தவுடன் அரிசியை சேர்த்து ஒரு விசில் விட்டு இறக்கவும்.
  9. பின் மேலே கொஞ்சம் நெய் விட்டு கிளறி பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE