Home / Recipes / If khol mixed vegetable payasam

Photo of If khol mixed vegetable payasam by Bhavani Murugan at BetterButter
401
3
0.0(0)
0

If khol mixed vegetable payasam

Feb-25-2018
Bhavani Murugan
10 minutes
Prep Time
30 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Everyday
  • Tamil Nadu
  • Boiling
  • Sauteeing
  • Dessert
  • Healthy

Ingredients Serving: 5

  1. நூல்கோல் - 1
  2. கேரட் - 1
  3. உருளைக்கிழங்கு - 1
  4. பால் - 4கப்
  5. சர்க்கரை - 11/2 கப்
  6. நெய்
  7. ஏலக்காய் - 2
  8. மில்க் மேய்ட் - 1ஸ்பூன் (வேண்டும் என்றால் சேர்த்து கொள்ளவும்)
  9. முந்தரி பருப்பு - 10

Instructions

  1. காய்கறிகளை நறுக்கிக் கொள்ளவும்
  2. வானலியில் சிறிது நெய் ஊற்றி முந்தரி பருப்பு வருத்து எடுத்துக்கொள்ளவும்
  3. வானலியில் நெய் ஊற்றி காய்கறிகளை வதக்கி 2கப் பால் சேர்த்து வேக விடவும்.
  4. பிறகு ஒரு பாத்திரத்தில் மீதமுள்ள 2கப் பாலை சுண்ட காய்ச்சவும்
  5. காய்கறிகள் பாலில் வெந்ததும் சர்க்கரை சேர்த்து கிளறவும். ஏலக்காய் சேர்த்து கொள்ளவும்
  6. பிறகு சுண்ட காய்ச்சிய பாலை சேர்த்து கொள்ளவும் முந்தரி பருப்பை சேர்க்கவும். நூல்கோல் மிக்ஸ்டு வெஜ் பாயாசம் தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE