Home / Recipes / potato papad gravy

Photo of potato papad gravy by Bhavani Murugan at BetterButter
432
4
0.0(0)
0

potato papad gravy

Feb-25-2018
Bhavani Murugan
10 minutes
Prep Time
30 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Frying
  • Sauteeing
  • Main Dish
  • Healthy

Ingredients Serving: 5

  1. அப்பளம் - 10
  2. உருளைக்கிழங்கு - 4
  3. கொண்டகடலை-1/4கப்
  4. வெங்காயம் - 1
  5. தக்காளி - 2
  6. மஞ்சள் பொடி - 1/2தேக்கரண்டி
  7. மிளகாய் வத்தல் பொடி - 1ஸ்பூன்
  8. மல்லி பொடி - 2ஸ்பூன்
  9. கடுகு
  10. உளுத்தம் பருப்பு
  11. கறிவேப்பிலை

Instructions

  1. அப்பளத்தை எண்ணெய் பொரித்து எடுத்து தனியாக வைக்கவும்.
  2. கொண்டை கடலையை, உருளைக்கிழங்கை தணியாக வேக வைத்து எடுத்துக்கொள்ளவும்
  3. வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு கறிவேப்பிலை தாளித்து அதனுடன் நறுக்கிய வெங்காயத்தை சேர்க்கவும் பிறகு தக்காளி சேர்க்கவும்
  4. பிறகு மல்லி பொடி மிளகாய் வத்தல் பொடி உப்பு மஞ்சள் பொடி சேர்த்து வேக வைத்த உருளைக்கிழங்கை, கொண்டை கடலையை சேர்த்து வதக்கவும் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்
  5. பிறகு அதை இறக்கி வைத்து அதனுடன் அப்பளம் சேர்க்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE