Home / Recipes / Venkayam Thakkali Kuruma

Photo of Venkayam Thakkali Kuruma by Surya Rajan at BetterButter
139
2
0.0(0)
0

Venkayam Thakkali Kuruma

Feb-25-2018
Surya Rajan
5 minutes
Prep Time
10 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Healthy

Ingredients Serving: 2

  1. வெங்காயம் : 2
  2. தக்காளி : 1
  3. பட்டை : 1
  4. கிராம்பு : 1
  5. ஏலக்காய் : 1
  6. சோம்பு : ½ ஸ்பூன்
  7. கருவேப்பிலை
  8. இஞ்சி பூண்டு விழுது : ½ ஸ்பூன்
  9. எண்ணெய் : 2 ஸ்பூன்
  10. உப்பு
  11. அரைக்க
  12. தேங்காய் துருவல் : 3 ஸ்பூன்
  13. சிவப்பு மிளகாய் : 2
  14. சீரகம் : ½ ஸ்பூன்

Instructions

  1. ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சோம்பு பட்டை , கிராம்பு , ஏலக்காய் ,கருவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  2. பின் தக்காளி, உப்பு  சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்
  3. பின் இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்
  4. அரைக்க கொடுக்கப்பட்டதை அரைத்து கொள்ளவும்
  5. பின் அரைத்த விழுது , தண்ணீர் சேர்த்து 3 - 5 நிமிடம் வேக வைத்து இறக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE