Home / Recipes / Baked cucumber cake

Photo of Baked cucumber cake by Nisha Nisha at BetterButter
430
2
0.0(0)
0

Baked cucumber cake

Feb-26-2018
Nisha Nisha
15 minutes
Prep Time
70 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Baking
  • Dessert
  • Healthy

Ingredients Serving: 4

  1. இட்லி அரிசி-1கப்
  2. வெள்ளரி காய்-2(225g)
  3. நெய்-1/2கப்
  4. தேங்காய்-1கப்
  5. ஏலக்காய்-3
  6. வெல்லம்-1கப்
  7. உப்பு-தேவையான அளவு

Instructions

  1. இட்லி அரிசியை 3 மணி நேரம் ஊறவைத்து ரவை போல அரைத்து கொள்ளவும்
  2. வெள்ளரி காய் தோல் சீவி பொடியாக நறுக்கி கொள்ளவும்..அரைத்த இட்லி அரிசி உடன் சேர்த்து,வெள்ளம்,தேங்காய்,ஏலக்காய் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்
  3. பிறகு,நெய் மட்டும் உப்பு சேர்த்து ஒரு சுத்தி கொள்ளவும்
  4. ஒரு பேக்கிங் பாத்திரத்தில் நெய் தடவி இந்த கலவையே ஊற்றி ஒவெனில் 60 நிமிடம் 180* போக் செய்து பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE