Home / Recipes / Carrot Kesari

Photo of Carrot Kesari by Bhavani Murugan at BetterButter
477
3
0.0(0)
0

Carrot Kesari

Feb-26-2018
Bhavani Murugan
10 minutes
Prep Time
20 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Carrot Kesari RECIPE

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kitty Parties
  • Tamil Nadu
  • Sauteeing
  • Dessert
  • Healthy

Ingredients Serving: 5

  1. கேரட் - 2
  2. ரவை-1கப்
  3. தண்ணீர் - 2கப்
  4. சர்க்கரை - 11/2 கப்
  5. நெய்
  6. முந்தரி பருப்பு - 10

Instructions

  1. கேரட் வேக வைத்து மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும் கொள்ளவும்
  2. பிறகு
  3. பிறகு வானலியில் நெய் ஊற்றி முந்தரி பருப்பை வருத்து எடுத்துக்கொள்ளவும்
  4. பிறகு வானலியில் நெய் ஊற்றி ரவையை வருத்து எடுத்துக்கொள்ளவும்
  5. பிறகு வானலியில் 2கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும் பிறகு அதனுடன் அரைத்த கேரட்டை சேர்த்து கிளறவும்
  6. பிறகு ரவையை சேர்க்கவும்
  7. பிறகு சர்க்கரை சேர்க்கவும்
  8. கேரட் கேசரி தயார்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE