Home / Recipes / Mixed spice Palmroot

Photo of Mixed spice Palmroot by khadheeja irfana at BetterButter
462
2
0.0(0)
0

Mixed spice Palmroot

Feb-26-2018
khadheeja irfana
5 minutes
Prep Time
5 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Breakfast and Brunch
  • High Fibre

Ingredients Serving: 2

  1. பனைகிழங்கு - 2
  2. மஞ்சள் தூள் - 1/4 தே. க
  3. தேங்காய் - 1/4 மூடி
  4. பூண்டு - 1 பல்
  5. காய்ந்த மிளகாய் - 2
  6. உப்பு - சுவைக்கேற்ப

Instructions

  1. பனைக்கிழங்கை மஞ்சள் தூள் உப்பு சேர்த்து நன்றாக வேக வைக்கவும்.
  2. வேக வைத்த கிழங்கை நார் நீக்கி சிறு சிறு துண்டுகளாக எடுத்து வைக்கவும்.
  3. உரலில் அல்லது மிக்சியில் கிழங்கு துண்டுகள்,கீறிய தேங்காய் துண்டுகள்,பூண்டு,வத்தல் உப்பு சேர்த்து நன்றாக இடிக்கவும்.
  4. சுவையான இடிச்ச பனைகிழங்கு தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE