Home / Recipes / Kerala Green Chili vathal

Photo of Kerala Green Chili vathal by Krishnasamy Vidya Valli at BetterButter
486
3
0.0(0)
0

Kerala Green Chili vathal

Feb-26-2018
Krishnasamy Vidya Valli
30 minutes
Prep Time
5 minutes
Cook Time
10 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Kerala
  • Condiments
  • Egg Free

Ingredients Serving: 10

  1. கேரளா மிளகாய் -50(எண்ணிக்கை)
  2. நல்ல புளித்த தயிர் -2 முதல் 3 கப்
  3. வெந்தயம் -1 தேக்கரண்டி
  4. உப்பு -4 தேக்கரண்டி

Instructions

  1. மிளகாயை நன்றாக அலம்பி துடைத்து எடுத்துக்கொள்ளவும்
  2. கீழ் பகுதியில் கீறிக்கொள்ளவும்.
  3. வெந்தயத்தை அரைமணிநேரம் ஊறவைத்து மிக்ஸியில் அரைத்து தயிரில் கலந்து கொள்ளவும்
  4. உப்பையும் தயிரில் கலந்து கொள்ளவும்
  5. தயிர்கலவையில் மிளகாயை பிரட்டிக்கொள்ளவும்
  6. வெயிலில் நன்கு காயவைத்து எடுக்கவும்
  7. சருகாக காய்ந்ததும் டப்பாவில் போட்டு வைக்கவும். தேவைப்படும் போது தேங்காய் எண்ணெயில் பொரித்து எடுக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE