Home / Recipes / Sabhudhana Veg Cutlet

Photo of Sabhudhana Veg Cutlet by Bhavani Murugan at BetterButter
493
4
0.0(0)
0

Sabhudhana Veg Cutlet

Feb-27-2018
Bhavani Murugan
20 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Sabhudhana Veg Cutlet RECIPE

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு

Recipe Tags

  • Easy
  • North Indian
  • Pan fry
  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 4

  1. ஜவ்வரிசி - 1கப்
  2. உருளைக்கிழங்கு - 4
  3. கேரட் - 1
  4. முட்டைகோஸ்
  5. மஞ்சள் பொடி - 1/2தேக்கரண்டி
  6. மிளகாய் வத்தல் பொடி - 1ஸ்பூன்
  7. உப்பு
  8. கரம் மசாலா பொடி - 1ஸ்பூன்
  9. அமச்சூர் (வேண்டும் என்றால் சேர்த்து கொள்ளவும்)
  10. சீரக பொடி - 1/2தேக்கரண்டி
  11. எண்ணெய்

Instructions

  1. உருளைக்கிழங்கை வேக வைத்து கொள்ளவும் காய்கறிகளை துருவி கொள்ளவும்
  2. ஜவ்வரிசியை 6 மணி நேரம் ஊற வைக்கவும
  3. 6 மணி நேரத்திற்கு பிறகு
  4. உருளைக்கிழங்கு, காய்கறிகள் சேர்த்து அதனுடன் ஜவ்வரிசி, மிளகாய் வத்தல் பொடி உப்பு மஞ்சள் பொடி சேர்த்து கரம் மசாலா பொடி சீரக பொடி சேர்த்து கிளறி கட்லெட் போல் தட்டவும்
  5. பிறகு
  6. பிறகு தோசை கல்லில் எண்ணெய் ஊற்றி பிரட்டவும்
  7. ஜவ்வரிசி கட்லெட் தயார்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE