Home / Recipes / Bhel Pori

Photo of Bhel Pori by Sony Karthik at BetterButter
680
8
0.0(0)
0

Bhel Pori

Feb-27-2018
Sony Karthik
4 minutes
Prep Time
3 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kids Recipes
  • Healthy

Ingredients Serving: 2

  1. 1கப் பேல் பொரி
  2. 1 தக்காளி(விதை நீக்கி எடுத்து கொள்ளவும்...
  3. 1 கேரட்
  4. 1பெரிய வெங்காயம்
  5. அரை கப் ஓமப்பொடி
  6. 2 மேஜைக்கரண்டி தக்காளி சாஸ்
  7. 1 கொடைமிளகாய்...
  8. கொஞ்சம் கொத்தமல்லி

Instructions

  1. முதல்ல ஒரு பாத்திரத்தில் 1 கப் பேல் பொரி , அரை கப் ஓமப்பொடி சேர்த்து நல்ல கிளறவும்...
  2. அப்புறம் நம்ம சின்ன சின்னதாக வெட்டி வைத்துள்ள கேரட் ,வெங்காயம், விதை நீக்கிய தக்காளி, கொடைமிளகாய் எல்லாம் சேர்த்து 2 மேஜைக்கரண்டி தக்காளி சாஸ் ,கொஞ்சம் கொத்தமல்லி தழை தூவி போட்டு நன்றாக கிளறி எடுத்தால் பேல் பொரி ரெடி.......நம்ம குட்டீஸ் க்கு ரொம்ப பிடிக்கும்.... செம ஈஸியாக பண்ண கூடியது....

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE