Home / Recipes / Paneer Bhurji

Photo of Paneer Bhurji by Nagarathinam R at BetterButter
464
7
0.0(0)
0

Paneer Bhurji

Feb-28-2018
Nagarathinam R
0 minutes
Prep Time
10 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Easy

Ingredients Serving: 3

  1. பன்னீர் 100g
  2. வெங்காயம் 1
  3. தக்காளி 1
  4. மிளகாய் 2
  5. சோம்பு 1ஸ்பூன்
  6. உப்பு
  7. எண்ணெய் 20ml
  8. மிளகாய் தூள் 2ஸ்பூன்
  9. கரம் மசாலா 1ஸ்பூன்

Instructions

  1. வாணலியில் எண்ணெய் சேர்த்து சோம்பு போட்டு தாளிக்கவும்
  2. பின் நறுக்கிய மிளகாய், வெங்காயம், தக்காளி,உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்
  3. வதங்கிய பின், மிளகாய் தூள், கரம் மசாலா, சேர்த்து வதக்கவும்
  4. துருவிய பன்னீர் சேர்த்து 3நிமிடம் வரை கிளறவும்
  5. பன்னீர் புர்ஜி ரெடி

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE