Home / Recipes / Apple Raitha

Photo of Apple Raitha by Asiya Omar at BetterButter
382
7
0.0(0)
0

Apple Raitha

Mar-01-2018
Asiya Omar
10 minutes
Prep Time
0 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Apple Raitha RECIPE

சுலபமான ஆரோக்கியமான ரைத்தா சும்மாவே சாப்பிடலாம்.

Recipe Tags

  • Easy
  • Kids Recipes
  • Chilling
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 2

  1. ஆப்பிள் -1
  2. கெட்டி தயிர் -அரை கப்
  3. சீனி -1 தேக்கரண்டி
  4. உப்பு - சிறு துளி.

Instructions

  1. பொருட்கள் இருந்தால் உடன் செய்யலாம்.
  2. ஆப்பிளை தோல் நீக்கி துருவிக் கொள்ளவும்.
  3. பின்பு தயிருடன்,சீனி ஒரு தேக்கரண்டி துருவிய ஆப்பிள் சேர்த்து விரவவும். சுவையான சத்தான ஆப்பிள் ரைத்தா தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE