Home / Recipes / Muhallabia

Photo of Muhallabia by khadheeja irfana at BetterButter
256
9
0.0(0)
0

Muhallabia

Mar-01-2018
khadheeja irfana
5 minutes
Prep Time
30 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Medium
  • Eid
  • Middle Eastern
  • Boiling
  • Chilling
  • Dessert
  • Gluten Free

Ingredients Serving: 5

  1. பால் - ஒரு லிட்டர்
  2. அரிசி மாவு - 2 மேசைக் கரண்டி
  3. சோளமாவு - இரண்டு மேசை கரண்டி
  4. சீனி - 5 மேசை கரண்டி அல்லது சுவைக்கேற்ப
  5. பன்னீர் - 2 மேசை கரண்டி
  6. ஆரஞ்சு பலாஸம் வாட்டர் - ஒரு மேசை கரண்டி
  7. பாதாம் - 10 அலங்கரிக்க
  8. பிஸ்தா - 10 அலங்கரிக்க
  9. திராட்சை -10 அலங்கரிக்க
  10. ஆப்ரிக்காட் - 5 அலங்கரிக்க

Instructions

  1. ஒரு பாத்திரத்தில் அரிசி மாவையும் சோள மாவையும் சிறிது பால் கலந்து கட்டி இல்லாமல் கரைத்து வைத்துக் கொள்ளவும்.
  2. இன்னொரு பாத்திரத்தில் பாலை ஊற்றி நன்கு காய்ச்சி அதில் சீனி கரைத்து வைத்த கலவை சேர்த்து நன்கு கிளறவும்.
  3. மிதமான தீயில் பால் கெட்டியாகும் வரை கைவிடாமல் 10 அல்லது 15 நிமிடம் கிளற வேண்டும். அடி பிடிக்காமல் பார்த்துக்கொள்ளவும்.
  4. பின்பு அதில் பன்னீர்,ஆரஞ்சு பலாஸம் வாட்டர் சேர்த்து ஐந்து நிமிடம் கிளறவும்.
  5. அடுப்பை அணைத்து ஆற வைத்து பரிமாறும் கோப்பையில் ஊற்றி குளிர்சாதன பெட்டியில் இரண்டு அல்லது மூன்று மணி நேரம் வைக்கவும்.
  6. பாதாம்,பிஸ்தா ,திராட்சை, ஆப்ரிகாட் இவைகளை தூவி பரிமாறவும். சுவையான குளிர்ச்சியான முஹல்லபியா தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE