Home / Recipes / Fruits mixed curd rice

Photo of Fruits mixed curd rice by Preethi Ramesh at BetterButter
571
6
0.0(0)
0

Fruits mixed curd rice

Mar-02-2018
Preethi Ramesh
5 minutes
Prep Time
2 minutes
Cook Time
1 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Fruits mixed curd rice RECIPE

அரோகியமான பழங்கள் கலந்த தயிர் சாதம்.

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Main Dish
  • Healthy

Ingredients Serving: 1

  1. வடித்த சாதம்- 2 கப்
  2. கெட்டி தயிர்- 1 கப்
  3. காய்ச்சிய பால்- 1/2 கப்
  4. கடுகு- சிறிது
  5. சீரகம்- சிறிதளவு
  6. இஞ்சி- சிறிது பொடியாக நருக்கியது
  7. கருவேப்பிலை- 10 இலைகள்
  8. மாதுளம்பழம்- 1/4 கப்
  9. பச்சை திராட்சை- 10 எண்ணிக்கை
  10. உப்பு- தேவைக்கேற்ப
  11. எண்ணெய்- 1 தேக்கரண்டி

Instructions

  1. மாதுளம் பழ முத்துக்களை எடுத்து வைத்து கொள்ளவும்.
  2. சாதத்தை ஒரு பாத்திரத்தில் தயிர்,உப்பு,சிறிது தண்ணீர் சேர்த்து கலந்து வைக்கவும்.
  3. கடுகு,சீரகம்,கருவேப்பிலை,இஞ்சி சேர்த்து வதக்கி தயிர் சாதத்தில் கொட்டி கலக்கவும்.
  4. பிறகு சிறிது பால் ஊற்றி கலந்து பழங்கள் கொண்டு அலங்கரித்து பரிமாறவும்.
  5. வெயில் காலத்திற்கு ஏற்ற குளுமையான பழங்கள் கலந்த தயிர் சாதம் தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE