Home / Recipes / Dahi bread sandwich

Photo of Dahi bread sandwich by Krishnasamy Vidya Valli at BetterButter
612
5
0.0(0)
0

Dahi bread sandwich

Mar-04-2018
Krishnasamy Vidya Valli
10 minutes
Prep Time
5 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Breakfast and Brunch
  • Egg Free

Ingredients Serving: 2

  1. பிரட் ஸ்லைஸ் -6
  2. வெண்ணெய் -1 1/2 தேக்கரண்டி
  3. எள்ளு -11/2 தேக்கரண்டி
  4. தகி மசாலாவிற்கு தேவையானவை
  5. கெட்டி தயிர் -1/2 கப்
  6. குடைமிளகாய் முட்டைகோஸ் - பொடியாக நறுக்கியது - தலா 2 மேஜைக்கரண்டி
  7. கேரட் துருவல் -2 மேஜைக்கரண்டி
  8. கொத்தமல்லி இலை - பொடியாக நறுக்கியது -1 தேக்கரண்டி
  9. சாட் மசாலா -1/2 தேக்கரண்டி
  10. உப்பு -1/2 தேக்கரண்டி
  11. மிளகு பொடி -1/4 தேக்கரண்டி

Instructions

  1. காய்களை நறுக்கி/துருவி கொள்ளவும்
  2. அதோடு தயிர் உப்பு மற்றும் பொடிகள் சேர்த்து கலந்து கொள்ளவும்
  3. பிரட்டின் ஓரங்களை கட் செய்து கொள்ளவும்
  4. ஒரு பிரட்டின் மேல் தகி மசாலாவை தடவி மற்றொரு பிரட்டால் மூடவும்
  5. தோசைகல்லில் கால் தேக்கரண்டி வெண்ணெய் மற்றும் எள் சேர்க்கவும்
  6. செய்துவைத்த பிரட்டை அதன்மேல் வைக்கவும்.
  7. இதேபோல் கால் தேக்கரண்டி வெண்ணெய் எள் சேர்த்து மறுபுறம் டோஸட் செய்யவும்
  8. டிரையாங்கிள் ஷேப்பில் கட் செய்து பறிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE