Home / Recipes / Cheese Pastha

Photo of Cheese Pastha by Asiya Omar at BetterButter
895
5
0.0(0)
0

Cheese Pastha

Mar-04-2018
Asiya Omar
10 minutes
Prep Time
15 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Cheese Pastha RECIPE

சுலபமாகச் செய்யக்கூடியது, குழந்தைகளுக்கு பிடிக்கும்.

Recipe Tags

  • Veg
  • Medium
  • Dinner Party
  • Italian
  • Main Dish

Ingredients Serving: 4

  1. எல்போ பாஸ்தா -100 கிராம்
  2. எண்ணெய் 1 மேஜைக்கரண்டி
  3. நறுக்கிய வெங்காயம்-1
  4. நறுக்கிய பூண்டு பற்கள் -4
  5. சில்லி ப்ளேக்ஸ் -1/2 தேக்கரண்டி
  6. இத்தாலியன் மிக்ஸ்ட் ஹெர்ப்ஸ் -1 தேக்கரண்டி அல்லது
  7. நறுக்கிய பார்ஸ்லி இலை -2 மேஜைக்கரண்டி
  8. துருவிய மொசரெல்லா சீஸ் - அரை கப்
  9. உப்பு - சுவைக்கு

Instructions

  1. பாஸ்தாவை கொதிக்கும் நீரில் தேவைக்கு உப்பு போட்டு வெந்து வடித்து வைக்கவும்.
  2. ஒரு கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம் நறுக்கிய பூண்டு சேர்த்து வதக்கவும்.
  3. சில்லி ப்ளேக்ஸ் சேர்க்கவும். மிக்ஸ்ட் ஹெர்ப்ஸ் அல்லது நறுக்கிய பார்ஸ்லி இலை சிறிது சேர்க்கவும்.வேக வைத்த பாஸ்தா சேர்த்து வதக்கவும்.தேவைப்பட்டால் உப்பு சேர்க்கவும்.
  4. அடுத்து சீஸ் சேர்த்து பிரட்டவும்.சீஸ் உருகும் பொழுது அடுப்பை அணைக்கவும்.
  5. சுவையான சீஸி பாஸ்தா தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE