Home / Recipes / Tahini sauce/ dip

Photo of Tahini sauce/ dip by Asiya Omar at BetterButter
924
7
0.0(0)
0

Tahini sauce/ dip

Mar-05-2018
Asiya Omar
10 minutes
Prep Time
0 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Medium
  • Everyday
  • Middle Eastern
  • Blending
  • Accompaniment
  • Healthy

Ingredients Serving: 4

  1. கெட்டி தயிர் -4 மேஜைக்கரண்டி
  2. வெள்ளை எள்ளு பேஸ்ட் - 2 மேஜைக்கரண்டி
  3. பொடியாக துருவிய பூண்டு பல்-1 அல்லது2
  4. ஆலிவ் எண்ணெய் - 1 மேஜைக்கரண்டி
  5. எலுமிச்சை ஜூஸ் -1 தேக்கரண்டி
  6. உப்பு - பின்ச்.

Instructions

  1. வெள்ளை எள்ளு பேஸ்ட் 2 மேஜைக்கரண்டி செய்ய எள்ளை நன்கு வறுத்து ஆற விட்டு அரைத்து எடுக்கலாம்.
  2. கெட்டியான தயிர்,எள்ளு பேஸ்ட்,பொடியாக நறுக்கிய பூண்டு,துளி உப்பு கலந்து மிக்ஸி ஜாரில் அடித்து எடுக்கவும்.
  3. அத்துடன் ஆலிவ் ஆயில் விரும்பினால் எலூமிச்சை ஜூஸ் சிறிது சேர்த்து நன்கு கலக்கி ஒரு பவுலில் வைக்கவும்.
  4. வெள்ளை எள்ளு சாஸ் தயார்.இதனை பலாபில் குபூஸ் கிரில் சிக்கன்,மீன் உடன் பரிமாறலாம்.
  5. சூப்பராக இருக்கும்.அரபு நாட்டு பிரபலமான டிப் இது.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE