Home / Recipes / Layer Double ka Meeta/ Layer Shahi Thukda

Photo of Layer Double ka Meeta/ Layer Shahi Thukda by Asiya Omar at BetterButter
439
6
0.0(0)
0

Layer Double ka Meeta/ Layer Shahi Thukda

Mar-05-2018
Asiya Omar
30 minutes
Prep Time
30 minutes
Cook Time
10 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Layer Double ka Meeta/ Layer Shahi Thukda RECIPE

கடினம் என்றாலும் டேஸ்ட் சூப்பராக இருக்கும்.பார்ட்டியில் செய்து அசத்தலாம்.

Recipe Tags

  • Hard
  • Kitty Parties
  • Dessert

Ingredients Serving: 10

  1. பால் - 1 லிட்டர்
  2. ப்ரெட் துண்டுகள் -12
  3. பிஸ்தா,பாதாம்,முந்திரி - தலா 2 மேஜைக்கரண்டி
  4. பேரீச்சை நறுக்கியது - கால்-அரை கப்
  5. சாப்ரான் - 2 பின்ச்
  6. ஸ்வீட் கண்டென்ஸ்ட் மில்க் 1 டின்
  7. நெய் -2 மேஜைக்கரண்டி

Instructions

  1. ப்ரெட் இப்படி கட் செய்து கொள்ளவும்.
  2. நட்ஸ்,பேரீச்சை தயார் செய்து வைக்கவும்.
  3. சாப்ரான், சேர்த்து பாலைக்காய்ச்சி முக்கால் அளவு சுண்ட வைக்கவும்.
  4. ப்ரெட்டை நெய் தடவி முறுகலாக டோஸ்ட் செய்து எடுக்கவும்.
  5. பால் வற்றி வரும் பொழுது ஒரு டின் கண்டென்ஸ்ட் மில்க் சேர்க்கவும்.
  6. ப்ரெட் டோஸ்ட, நட்ஸ் தயார் ஒரு பேக்கிங் ட்ரேயில் நெய் தடவி முதல் லேயர் டோஸ்ட் செய்த ப்ரெட் பரத்தி வைக்கவும்.
  7. அடுத்து நட்ஸ், பேரீச்சை வைக்கவும்.
  8. அடுத்து காய்ச்சிய பால் விடவும்.
  9. அடுத்து டோஸ்ட் ப்ரெட்,நட்ஸ்,பேரீச்சை வைக்கவும்.
  10. மீண்டும் சுண்டக்காய்ச்சிய பால் விடவும்.
  11. கவனமாக மைக்ரோவேவ் ஓவனில் 5 நிமிடம் வைத்து எடுக்கவும்.
  12. சுவையான டபள்கா மிட்டா தயார்.இது என் ஸ்டைல். பார்டியில் செய்து வைக்கலாம்.ப்ரெட் புட்டிங் போலவும் இருக்கும்.செமை ருசி.குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE