Home / Recipes / Rawa milk kulipaniyaram

Photo of Rawa milk kulipaniyaram by Rabia Hamnah at BetterButter
487
6
0.0(0)
0

Rawa milk kulipaniyaram

Mar-05-2018
Rabia Hamnah
30 minutes
Prep Time
20 minutes
Cook Time
6 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Rawa milk kulipaniyaram RECIPE

சுவையான பணியாரம்.

Recipe Tags

  • Easy
  • Everyday
  • Frying
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 6

  1. ரவை-1கப்
  2. கோதுமை மாவு-1/2 கப்
  3. பால்-1/2 கப்
  4. முட்டை-1
  5. ஏலக்காய் -3
  6. சீனி- இனிப்பிற்கேற்ப
  7. மஞ்சள் தூள்-1 பின்ச்
  8. தேங்காய்- 1/4 கப் துருவியது
  9. நெய்-2 ஸ்பூன்
  10. சோடா உப்பு-1/4 ஸ்பூன்
  11. உப்பு-2 பின்ச்
  12. தண்ணீர் - தேவைக்கு
  13. எண்ணெய்- பொறிக்க

Instructions

  1. ரவையை நன்றாக மனம்வர வருக்கவும்.
  2. பின்பு எண்ணெய் தவிர மற்ற அனைத்தையும் ஒன்றாக சேர்த்து கெட்டியாக கரைந்து 30-1 மணி நேரம் வைக்கவும்.
  3. பின்பு குழிப் பணியார சட்டியை சூடாக்கு கொஞ்சம் எண்ணெய் சேர்த்து கரைத்த மாவை ஊற்றி இரு புறமுமம் வேகவிட்டு எடுத்து பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE