Home / Recipes / Sago or sabudana saffron kheer

Photo of Sago or sabudana saffron kheer by T.n. Lalitha at BetterButter
776
7
0.0(0)
0

Sago or sabudana saffron kheer

Mar-07-2018
T.n. Lalitha
30 minutes
Prep Time
15 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Medium
  • Kids Recipes
  • Tamil Nadu
  • Boiling
  • Dessert
  • Healthy

Ingredients Serving: 5

  1. ஜவ்வரிசி - 1/2 குவளை
  2. சர்க்கரை - 1/4 குவளை
  3. பால் - 6 - 8 குவளை
  4. முந்திரி - 5
  5. பாதாம், பிஸ்தா - 3
  6. ஏலக்காய்பொடி - 1/2 ஸ்பூன்
  7. குங்குமப்பூ - சிறிதளவு
  8. நெய் - 2 ஸ்பூன்

Instructions

  1. ஜவ்வரிசியை 1/2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
  2. ஜவ்வரிசி ஊறியதும் வடிகட்டிக் கொள்ளவும்
  3. கடாயில் இரண்டு ஸ்பூன் நெய் விட்டு பருப்புகளை(பாதாம், முந்திரி, பிஸ்தா) பொன்னிறமாக வறுக்கவும்
  4. குங்குமப்பூவை இளஞ்சூடான பாலில்(கால் டம்ப்ளர்) 20 நிமிடம் ஊறவைக்கவும்.
  5. கனமான வானலியில் பாலை காய்ச்சவும். பாதி அளவு குறைந்ததும், ஊற வைத்த ஜவ்வரிசி, வறுத்த பருப்புகள், சர்க்கரை, குங்குமப்பூ கலந்த பால், ஏலக்காய்பொடி ஆகியவற்றை சேர்க்கவும். அடுப்பை அணைத்து விடவும். கமகம ஜவ்வரிசி பால் பாயாசம் தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE