Home / Recipes / Bread curd vada

Photo of Bread curd vada by Nagarathinam R at BetterButter
339
5
0.0(0)
0

Bread curd vada

Mar-07-2018
Nagarathinam R
0 minutes
Prep Time
20 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Bread curd vada RECIPE

பிரட் தயிர் வடை

Recipe Tags

  • Healthy

Ingredients Serving: 3

  1. பிரட் 10
  2. வேக வைத்த உருளை 2
  3. மிளகாய் 2
  4. வெங்காயம் 1
  5. தயிர் 1கப்
  6. உப்பு
  7. எண்ணெய் 250ml

Instructions

  1. பிரட் ஐ நன்கு தண்ணீரில் நினைத்து பிசைந்து கொள்ளவும்
  2. ஒரு பாத்திரத்தில் வெங்காயம், உருளை, உப்பு, மிளகாய் சேர்த்து கலந்து கொள்ளவும்
  3. பிரட் ஐ நன்கு உருட்டி அதில் உருளை கலவையை போட்டு மூடி உருண்டை செய்யவும்
  4. எண்ணெய் நன்கு காய்ந்ததும் அதில் பொன்னிறமாக்கவும்
  5. தயிர் சேர்த்து பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE