Home / Recipes / Paneer peda and ladoo

Photo of Paneer peda and ladoo by Swathy Nandhini at BetterButter
964
5
0.0(0)
0

Paneer peda and ladoo

Mar-07-2018
Swathy Nandhini
10 minutes
Prep Time
15 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Paneer peda and ladoo RECIPE

பன்னீர் பெடா மற்றும் லட்டு என்பது சுவையான பண்டிகை பலகாரம். இது எளிதில் செய்ய கூடியது.

Recipe Tags

  • Easy
  • Diwali
  • Dessert

Ingredients Serving: 4

  1. பனீர் விழுது - 2 கப்
  2. சர்க்கரை - 4 டேபிள் ஸ்பூன்
  3. ஏலக்காய் தூள் - 1/2 டீஸ்பூன்     
  4. குங்குமப்பூ - தாராள சிட்டிகை
  5. தண்ணீர் - 2 டேபிள் ஸ்பூன்
  6. நெய் - 1/2 டீஸ்பூன்
  7. ரோஸ் தண்ணீர் - 2 டேபிள் ஸ்பூன் 

Instructions

  1. பன்னீரை கைகளால் பிசைந்து உதிரிகளாக செய்து கொள்ளவும். 
  2. பன்னீர் விழுதை, குங்குமப்பூ, ஏலக்காய் தூள், சர்க்கரை மற்றும் தண்ணீரை சேர்த்து  மென்மையான பேஸ்டாக  அரைக்கவும்.
  3. ஒரு கடாயில், நெய் சேர்த்து, அரைத்த பன்னீர் விழுதையும் சேர்த்து குறைந்த தீயில் கலக்கவும். 
  4. ரோஸ் தண்ணீர் சேர்த்து அனைத்து ஒன்றாக சேர்ந்து வரும்வரை கிளறவும். 
  5. அதை அடுப்பில் இருந்து இறக்கி ஆற விடவும்.  கைகளில் நெய் தடவி, ஆறிய பன்னீர் கலவையை உருண்டைகளாக உருட்டவும்.
  6. ருசியான பன்னீர் லட்டு தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE