Home / Recipes / Thayir murukku

Photo of Thayir murukku by   at BetterButter
515
6
0.0(0)
0

Thayir murukku

Mar-07-2018
15 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Thayir murukku RECIPE

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பிடிக்கும்.

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Egg Free

Ingredients Serving: 4

  1. தயிர் ஒரு கப்
  2. பதப்படுத்தப்பட்ட அரிசி மாவு 2 கப்
  3. வறுத்த உளுந்து மாவு 2 டீஸ்பூன்
  4. பெருங்காயத்தூள் கால் டீஸ்பூன்
  5. உப்பு தேவையான அளவு
  6. எண்ணெய் தேவையான அளவு

Instructions

  1. அரிசி மாவுடன் உளுந்து மாவு கலந்து உப்பு பெருங்காயத்தூள் சேர்த்து தயிரை கெட்டியாக பிசையவும்.
  2. கடாயில் எண்ணெய் காய்ந்ததும் மாவை தேன்குழல் அச்சில் போட்டு முறுக்குளாக பிழிந்தெடுக்கவும்.
  3. சத்தம் அடங்கியதும் எடுத்து விட வேண்டும்..

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE