Home / Recipes / Paneer peanut sabji

Photo of Paneer peanut sabji by Krishnasamy Vidya Valli at BetterButter
268
5
0.0(0)
0

Paneer peanut sabji

Mar-09-2018
Krishnasamy Vidya Valli
10 minutes
Prep Time
25 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Dinner Party
  • Fusion
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 2

  1. பனீர் -1/4 கப்
  2. பச்ச வேர்கடலை -1/4 கப்
  3. வெங்காயம்-1
  4. தக்காளி -1
  5. கொத்தமல்லி இலை -பொடியாக நறுக்கியது -1 தேக்கரண்டி
  6. உப்பு -1/2 தேக்கரண்டி
  7. மஞ்சள் பொடி -1/4 தேக்கரண்டி
  8. காஷ்மீர் சில்லி பவுடர் -1/2 தேக்கரண்டி
  9. கரம் மசாலா -1/4 தேக்கரண்டி
  10. ஆம்சூர் பவுடர் -1/4 தேக்கரண்டி
  11. வறுத்து திரிக்க
  12. கொத்தமல்லி விதை -2 தேக்கரண்டி
  13. பட்டை -1 சிறிய துண்டு
  14. ஏலக்காய் கிராம்பு -தலா 2
  15. முந்திரி பருப்பு -4 முதல் 6
  16. கஸூரி மேத்தி டிரை லீவ்ஸ் -1 தேக்கரண்டி
  17. நெய் -2 டிராப்ஸ்
  18. தாளிக்க
  19. எண்ணெய் -1 தேக்கரண்டி
  20. சீரகம் -1/4 தேக்கரண்டி
  21. இஞ்சி பூண்டு பேஸ்ட் -1/4 தேக்கரண்டி

Instructions

  1. வேர்கடலையை பத்து நிமிடங்கள் ஊற வைத்து விட்டு குழையாமல் வேக வைத்துக்கொள்ளவும்
  2. வறுக்க கொடுத்தவற்றை வறுக்கவும்
  3. ஆறவைத்து மிக்ஸியில் கரகரப்பாக திரிக்கவும்
  4. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  5. பச்ச வாசனை போனவுடன் தக்காளியை சேர்த்து வதக்கவும்
  6. உப்பு மற்றும் எல்லா பொடிகளும் சேர்த்து கிளறவும்
  7. வேகவைத்த வேர்கடலையை சேர்க்கவும்
  8. வறுத்து திரித்ததை சேர்க்கவும்
  9. பனீர் சேர்த்து கிளறி இறக்கவும்
  10. கொத்தமல்லி இலையை தூவி பறிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE