Home / Recipes / Paneer egg rice

Photo of Paneer egg rice by Bhavani Murugan at BetterButter
220
4
0.0(0)
0

Paneer egg rice

Mar-10-2018
Bhavani Murugan
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Everyday
  • Tamil Nadu
  • Sauteeing
  • Main Dish
  • Healthy

Ingredients Serving: 2

  1. பாஸ்மதி அரிசி சாதம்-1கப்
  2. வெங்காயம் - 1
  3. மிளகாய் - 2
  4. முட்டை - 2
  5. பன்னீர் - 15துண்டுகள்
  6. நெய் /எண்ணெய்
  7. வினிகர் - 2ஸ்பூன்
  8. சோயா சாஸ் - 1ஸ்பூன்
  9. சர்க்கரை-1/2ஸ்பூன்
  10. உப்பு

Instructions

  1. வானலியில் சிறிது எண்ணெய் /நெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  2. பிறகு மிளகாய், முட்டை சேர்த்து வதக்கவும்,
  3. உப்பு, வினிகர், சோயா சாஸ், சர்க்கரை சேர்த்து கிளறவும்
  4. பிறகு பன்னீர் சேர்த்து வதக்கவும்
  5. பிறகு சாதத்தை சேர்த்து கிளறவும்
  6. பிறகு பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE