Home / Recipes / Aapam with coconut milk

Photo of Aapam with coconut milk by kamala shankari at BetterButter
421
4
0.0(0)
0

Aapam with coconut milk

Mar-11-2018
kamala shankari
30 minutes
Prep Time
10 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Aapam with coconut milk RECIPE

mouth watering dish

Recipe Tags

  • Veg
  • Medium
  • Tiffin Recipes
  • Tamil Nadu
  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 2

  1. பச்சரிசி 1 cup
  2. உளுந்தம்பருப்பு 1/4 cup
  3. துருவிய தேங்காய் 2 cup
  4. வெந்தயம் 1 tsp

Instructions

  1. அரிசி பருப்பு வெந்தயம் சேர்த்து4 மணி நேரம் ஊறவைத்து கொள்ளவும்
  2. கிரைண்டரில் தோசை மாவு பதத்திற்கு தேங்காய் சேர்த்து அரைத்து கொள்ளவும். கடைசியில் கிரைன்டர் கழுவிய தண்ணீர் தனியாக வைக்கவும்
  3. அடுத்த நாள் கழுவிய தண்ணீர் காய்சவும்
  4. 8 மணி நேரம் கழித்து பார்த்தால் மாவு உப்பி இருக்கும்
  5. இந்த மாவுடன் காய்ச்சி தண்ணீர் சேர்த்து கின்டவும். ஆப்பம் சுடும் முன் சோடா உப்பு சேர்த்து கொள்ளவும்
  6. துருவிய தேங்காய் பால் எடுக்கவும். அதனுடன் ஏலக்காய் பொடி வெல்லம் சேர்த்து கரையேம் வரை கொதிக்க விடவும்
  7. சூடாக பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE