Home / Recipes / Ney murukku

Photo of Ney murukku by Mughal Kitchen at BetterButter
517
4
0.0(0)
0

Ney murukku

Mar-11-2018
Mughal Kitchen
40 minutes
Prep Time
40 minutes
Cook Time
10 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Ney murukku RECIPE

Ney murukku

Recipe Tags

  • Veg
  • Medium
  • Festive
  • South Indian
  • Frying
  • Snacks
  • Egg Free

Ingredients Serving: 10

  1. பச்சைஅரிசி 500 கிராம்
  2. புழுங்கல்அரிசி 500கிராம்
  3. ஊளுந்தம் பருப்பு 300 கிராம்
  4. வெண்ணெய் 150 கிராம்
  5. பெருங்காயம் ஒருமேஜைக்கரண்டி
  6. எண்ணெய் தேவைக்கு
  7. எள் அல்லது ஒமம் 25 கிராம்
  8. நெய் 50 கிராம்

Instructions

  1. அரிசியை கழைந்து வெயிலில் நான்கு நாள் காயவைத்து எடுக்கவும் ஊளுந்தம் பருப்பை பொன்னிறமாக வறுத்து கொள்ளவும். பின் அரிசி ஊளுந்தை மாவுமில்லில் கொடுத்து அரைத்து கொள்ளவும். அரைத்த முறுக்கு மாவில் உப்பு பெருங்காயம்.வெண்ணெயை லேசாக உருகவைத்து மாவில் ஊற்றவும்.பின் எள் சேர்க்கவும்.பின் நீர் விட்டு பிசைந்து முறுக்குஉரலில் போட்டு முறுக்குகளாக பிழிந்து எடுக்கவும். பின் அடுப்பில் வானலியை வைத்து எண்ணெய் நெய் ஊற்றி காய்ந்த பின் முறுக்குகளை போட்டு பொறித்து எடுக்கவும்.நெய் முறுக்கு ரெடி.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE