Home / Recipes / Paneer Rice

Photo of Paneer Rice by hajirasheed haroon at BetterButter
548
6
0.0(0)
0

Paneer Rice

Mar-12-2018
hajirasheed haroon
10 minutes
Prep Time
20 minutes
Cook Time
1 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kids Recipes
  • Egg Free

Ingredients Serving: 1

  1. வடித்த சாதம் 1கப்
  2. பன்னீர் துண்டுகள்
  3. வெங்காயம் 1
  4. மஞ்சள் தூள் சாறிதளவு
  5. இஞ்சி பூண்டு சறிதளவு
  6. தயிர் 2 ஸ்பூன்
  7. உப்பு தேவையான அளவு
  8. எண்ணெய் தேவையான அளவு
  9. பெப்பர் தூள் 1ஸ்பூன்

Instructions

  1. பன்னீர் துண்டுகளை தயிர் மற்றும் உப்பு சேர்த்து 10நிமிடம் ஊற விடவும்
  2. வானெலியில் எண்ணெய் ஊற்றி பன்னீர்"துண்டுகளை பொறித்து தனியாக"எடுத்துக் கொள்ளவும்
  3. அதே எண்ணெயில் நறுக்கிய வெங்காயம் இஞ்சி,பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
  4. மஞ்சள் தூள் சேர்க்கவும்
  5. அதில் வடித்த சாதம் பன்னீர் துண்டுகள் உப்பு,பெப்பர் தூள் சேர்த்து கிளறவும்
  6. சுவையான ஈஸியான பன்னீர் ரைஸ் ரெடி

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE