Home / Recipes / Semolina Kheer

Photo of Semolina Kheer by T.n. Lalitha at BetterButter
428
4
0.0(0)
0

Semolina Kheer

Mar-12-2018
T.n. Lalitha
5 minutes
Prep Time
10 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Semolina Kheer RECIPE

ரவை பால் பாயாசம்

Recipe Tags

  • Easy
  • Festive
  • Tamil Nadu
  • Boiling
  • Hot Drink

Ingredients Serving: 4

  1. ரவை – 50 கிராம்
  2. சர்க்கரை – 1/4 கப்
  3. பால் – 1 லிட்டர்
  4. முந்திரி – 4
  5. ஏலக்காய் – 1/4 டீஸ்பூன்
  6. நெய் – 3 டீஸ்பூன்
  7. குங்குமப்பூ – 1 சிட்டிகை

Instructions

  1. ரவையை நெய்யில் வறுத்து தண்ணீர் விட்டு வேக விடவும். நன்கு வெந்தவுடன் சர்க்கரையை சேர்க்கவும். சர்க்கரை கரைந்தவுடன் பால் சேர்த்து கொதிக்க விடவும். பால் நன்கு கொதித்தவுடன் ஏலக்காய், நெய்யில் வறுத்த முந்திரி, குங்குமப் பூ சேர்த்து இறக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE