Home / Recipes / Instant curd tomatoe salad

Photo of Instant curd tomatoe salad by Krishnasamy Vidya Valli at BetterButter
321
4
0.0(0)
0

Instant curd tomatoe salad

Mar-12-2018
Krishnasamy Vidya Valli
5 minutes
Prep Time
2 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Dinner Party
  • Tamil Nadu
  • Salad
  • Healthy

Ingredients Serving: 4

  1. கெட்டி தயிர் -1 கப்
  2. தக்காளி -2 (பொடியாக நறுக்கிக்கொள்ளவும்)
  3. உப்பு -1/4 தேக்கரண்டி
  4. கொத்தமல்லி இலை -பொடியாக நறுக்கியது 2 தேக்கரண்டி
  5. தாளிக்க (விருப்பப்பட்டால்)
  6. எண்ணெய் -2 டிராப்ஸ்
  7. கடுகு -1/4 தேக்கரண்டி
  8. உளுத்தம் பருப்பு -1/4 தேக்கரண்டி
  9. பச்ச மிளகாய் -1
  10. கருவேப்பிலை -2 ஆர்க்கு

Instructions

  1. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து நறுக்கிய தக்காளியை சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டிக்கொள்ளவும்
  2. தயிரில் உப்பு கொத்தமல்லி இலையை சேர்த்து கலந்து கொள்ளவும்
  3. அதில் தக்காளியை சேர்த்து பறிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE