Home / Recipes / paneer money bag

Photo of paneer money bag by hajirasheed haroon at BetterButter
670
6
0.0(0)
0

paneer money bag

Mar-12-2018
hajirasheed haroon
10 minutes
Prep Time
30 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT paneer money bag RECIPE

குழந்தைகளுக்கு பிடாத்தமானவை

Recipe Tags

  • Veg
  • Easy
  • Eid
  • Frying
  • Snacks
  • Egg Free

Ingredients Serving: 3

  1. பேக் செய்வதற்கு தேவையான பொருள்கள்
  2. மைதா மாவு -200
  3. உப்பு-1/4 டீஸ் ஸ்பூன்
  4. எண் ணெய்-1 டீஸ் ஸ்பூன்
  5. தண்ணீர் - தேவையான அளவு
  6. ரிப்பன் செய்வதற்கு தேவையான பொருள்கள்
  7. மைதா மாவு- 2 table spoon
  8. உப்பு - சிறிதளவு
  9. மஞ்சள் கலர் கேசரி பவுடர் - ஒரு பின்ச்
  10. தண்ணீர்- அளவு
  11. பன்னீர் மசாலா செய்வதற்கு தேவையான பொருட்கள்
  12. பன்னீர்-75 gm
  13. வெங்காயம்-3
  14. கறிவேப்பிலை- சிறிதளவு
  15. இஞ்சி பூண்டு விழுது -1டீஸ் ஸ்பூன்
  16. பச்சைமிளகாய்-1
  17. உப்பு-1பின்ச்
  18. மஞ்சள் தூள்,மிளகாய் தூள்,கரம் மசாலாத்தூள் -மூன்றுமே ஒரு பின்ச் அளவு
  19. பொரிபதற்கு தேவையான அளவு எண்ணெய்

Instructions

  1. ஓரு பௌலில் மைத, உப்பு எண்ணெய் தண்ணீர் சேர்த்துக் கோள்ளவும்
  2. தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து ஒரு மணி நேரத்திற்கு ஊற விடவும்
  3. ரிப்பன் செய்வதற்கு மற்றொரு பாத்திரத்தில் மைதா மாவு உப்பு கேசரி பவுடர் சேர்த்து பிசயவும்
  4. பன்னீர் மசாலா செய்வதற்க்கு தேவையானவை
  5. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் வெங்காயம் கறிவேப்பிலை சிறிதளவு உப்பு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வத்கவும் வதங்கியதும் அதில் மசாலா பொடி சேர்த்து வதஇக்வும் கடைசியாகா பன்னீர் சேர்த்து கிளறவும் பன்னீர் வெந்தவுடன் அடுப்பை அணைக்கவும்
  6. தேவையான பொருட்கள் ready
  7. சிறு ஊருண்டை மாவை எடுத்து சப்பாத்தி ,தேய்ப்பது போல் தேய்த்து அதை வட்ட வடிவில் வெட்டி எடுத்து அதில்"மசாலாவை வைக்கவும்
  8. ரிப்பன் மாவை எடுத்து சாப்பாத்தி தேய்ப்பது போல் தேய்த்து நீளமாக வெட்டவும்
  9. செய்த மாவை பேக் செய்வது போல் செய்து ரிப்பனை சுற்றி விட வேண்டும்
  10. கடாயில் எண்ணொய் ஊற்றி காய்ந்ததும் செய்து வைத்த மணி பேக்களை போடவும்
  11. இரு புறமும் சிவக்க வெந்தவுடன் எடுத்து பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE