Home / Recipes / Butter sedai

Photo of Butter sedai by   at BetterButter
1004
4
0.0(0)
0

Butter sedai

Mar-12-2018
40 minutes
Prep Time
55 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Butter sedai RECIPE

வாயில் போட்டால் கரையும்.

Recipe Tags

  • Veg
  • Medium
  • Tamil Nadu
  • Healthy

Ingredients Serving: 4

  1. அரிசி மாவு 1 கப்
  2. வறுத்த அரைத்து உளுந்து மாவு 1 டேபிள்ஸ்பூன்
  3. வெண்ணெய் கால் கப்
  4. உப்பு தேவையான அளவு
  5. பெருங்காயத்தூள் சிறிதளவு
  6. எண்ணெய் தேவையான அளவு

Instructions

  1. பச்சரிசியை நன்றாக கழுவி .நீரை வடித்துவிட்டு லேசாக நிழலில் உலர்த்தி. மிக்ஸியில் மாவாக பொடித்து. சலித்து வைக்கவும்.
  2. பின்னர் பதப்படுத்திய மாவு ,உ.மாவு, வெண்ணெய், உப்பு பெருங்காயத்தூள் சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து விட்டு கெட்டியாக பிசையவும்.
  3. மாவை பச்சை பட்டாணி சைஸில் சீடைகளாக உருட்டி எண்ணெயில் பொரித்து எடுக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE