Home / Recipes / Egg custard

Photo of Egg custard by Benazir Faizul at BetterButter
753
5
0.0(0)
0

Egg custard

Mar-13-2018
Benazir Faizul
60 minutes
Prep Time
30 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Egg custard RECIPE

குழந்தைகள் விரும்புவது

Recipe Tags

  • Non-veg
  • Easy
  • Dinner Party
  • Simmering
  • Baking
  • Chilling
  • Dessert
  • Healthy

Ingredients Serving: 4

  1. முட்டை 3
  2. பால் 1/2 லிட்டர்
  3. கஸ்டர்ட் பவுடர் 3 மேசைக்கரண்டி
  4. சர்க்கரை
  5. நட்ஸ், ஸப்ரின்கிள்ஸ் (அலங்கரிக்க)

Instructions

  1. முட்டை, பால,் சர்க்கரை ,கஸ்டர்ட் பவுடர் இவற்றை நன்றாக அடித்து கஸ்டர்ட கப்களில் ஊற்றி நட்ஸ்,ஸ்பிரின்கிள்ஸால் அலங்கரித்து குக்கரில் அடியில் தண்ணீர் ஊற்றி மேலே தட்டு வைத்து அதன் மேல் கப்களை வைத்து மிதமான தீயில் 15 நிமிடம் வேகவைத்து குளிர்ந்ததும் பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE