Home / Recipes / Cucumber Milkshake

Photo of Cucumber Milkshake by Rabia Hamnah at BetterButter
423
2
0.0(0)
0

Cucumber Milkshake

Mar-13-2018
Rabia Hamnah
10 minutes
Prep Time
0 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Cucumber Milkshake RECIPE

வெயில் காலத்திற்கு ஏற்றது.

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Chilling
  • Cold Drink
  • Healthy

Ingredients Serving: 4

  1. வெள்ளரி பழம்- பாதி (பெரியதாக இருந்தால்)
  2. சீனி- 5டேபிள் ஸ்பூன்
  3. பால்- 3கப்
  4. ஐஸ் கட்டி- தேவைக்கு
  5. வெனிலா எஸன்ஸ்-2 சொட்டு

Instructions

  1. வெள்ளரி பழத்தின் விதையை நீக்கி சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
  2. ஒரு ஜூஸர் கப்பில் மேலே கூறியவற்றை சேர்த்து அரைக்கவும்.
  3. மிகக் கெட்டியாக இருந்தால் கூடுதல் பால் சேர்த்து அடித்து கூலாக பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE