Home / Recipes / Dates lassi

Photo of Dates lassi by Benazer Abdul Kader at BetterButter
344
4
0.0(0)
0

Dates lassi

Mar-13-2018
Benazer Abdul Kader
5 minutes
Prep Time
10 minutes
Cook Time
1 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Dates lassi RECIPE

மிகவும் சுலபமாக செய்யக் கூடிய பானம். வெயில் காலத்திற்கு ஏற்ற ஆரோக்கியமான பானம்

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Cold Drink
  • Healthy

Ingredients Serving: 1

  1. பேரீச்சம் பழம் 10_12 (விதை நீக்கியது)
  2. புளிக்காத கெட்டி தயிர் 1 1/4 கப்
  3. வெனிலா ஐஸ் கிரீம் 1 ஸ்கூப்

Instructions

  1. பேரீச்சம் பழத்தை விதை நீக்கவும்
  2. அதனை தயிருடன் சேர்த்து மிக்ஸியில் நன்கு அடிக்கவும்
  3. பின்னர் அதனை ஒரு கப்பில் ஊற்றி அதன் மேல் 1 ஸ்கூப் ஐஸ் கிரீம் வைத்து சிறு துண்டுகளாக பேரீச்சம் பழம் நறுக்கி போடவும்
  4. சர்க்கரை சேர்க்காத சுவையான, சத்தான லஸ்ஸி ரெடி.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE