Home / Recipes / Ragi kara dumplings

Photo of Ragi kara dumplings by saranya sathish at BetterButter
368
2
0.0(0)
0

Ragi kara dumplings

Mar-14-2018
saranya sathish
10 minutes
Prep Time
15 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Steaming
  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 2

  1. கேழ்வரகு மாவு - 1 கப்
  2. கடுகு - 1 டீஸ்பூன்
  3. பச்சை மிளகாய் - 2
  4. தேங்காய் துருவல் - 1 டேபிள் ஸ்பூன்
  5. உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
  6. கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
  7. கறிவேப்பிலை - சிறிதளவு
  8. உப்பு - தேவையான அளவு
  9. எண்ணெய் - 2 டீஸ்பூன்

Instructions

  1. ராகி மாவை இளஞ்சூடாக வறுத்துக் கொள்ளவும். 
  2. கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு பச்சை மிளகாய், கறிவேப்பிலை, தேங்காய், உப்பு போட்டு வதக்கவும். 
  3. ஒரு பாத்திரத்தில் 1 கப் தண்ணீரை கொதிக்க வைத்து நன்றாக கொதித்ததும் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் மாவை போட்டு கைவிடாமல் நன்றாக கிளறவும். 
  4. பின்னர் கையில் எண்ணெய் தடவி இந்த மாவை கொழுக்கட்டைகளாக பிடித்து இட்லி தட்டில் வைத்து 15 நிமிடம் வேக வைத்து எடுத்து தாளிப்பு சேர்த்து கலந்து பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE