Home / Recipes / Lemon peas poha upma

Photo of Lemon peas poha upma by Sowmya Sundar at BetterButter
280
2
0.0(0)
0

Lemon peas poha upma

Mar-14-2018
Sowmya Sundar
20 minutes
Prep Time
10 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Sauteeing
  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 2

  1. அவல் -1 கப்
  2. பச்சை பட்டாணி -1/4 கப்
  3. பச்சை மிளகாய்-3
  4. இஞ்சி- 1 துண்டு
  5. வெங்காயம்-1
  6. கடுகு -1 டீஸ்பூன்
  7. உளுத்தம்பருப்பு-1 டீஸ்பூன்
  8. கடலை பருப்பு- 1 டீஸ்பூன்
  9. சீரகம்-1 டீஸ்பூன்
  10. எண்ணெய் -2 டேபிள் ஸ்பூன்
  11. மஞ்சள் தூள்-1/2 டீ ஸ்பூன்
  12. பெருங்காயம்-1/2 டீஸ்பூன்
  13. உப்பு
  14. கறிவேப்பிலை மல்லி சிறிது
  15. எலுமிச்சை சாறு-2 டீஸ்பூன்

Instructions

  1. அவலை நன்றாக களைந்து தண்ணீர் வடித்து விட்டு 20 நிமிடம் வரை ஊற வைக்கவும் . கெட்டி அவல் என்றால் சிறிது தண்ணீர் விட்டு ஊற வைக்கவும்
  2. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு சீரகம் உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு கறிவேப்பிலை தாளித்து வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய் மற்றும் பட்டாணி சேர்த்து மஞ்சள் தூள் பெருங்காயம் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
  3. வெங்காயம் பட்டாணி வதங்கியதும் களைந்த அவலை சேர்த்து நன்றாக கிளறவும். அவல் சூடு ஏறியதும் அடுப்பை அணைத்து எலுமிச்சை சாற்றை கலந்து இறக்கவும்.
  4. கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE