Home / Recipes / Healthy adai

Photo of Healthy adai by Bhavani Murugan at BetterButter
416
2
0.0(0)
0

Healthy adai

Mar-14-2018
Bhavani Murugan
300 minutes
Prep Time
0 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Everyday
  • Tamil Nadu
  • Blending
  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 4

  1. பச்சரிசி-1கப்
  2. மசூர் பருப்பு - 1/4கப்
  3. கருப்பு உளுந்து - 1/4கப்
  4. கடலை பருப்பு - 1/4கப்
  5. கொண்டை கடலை-1/4கப்
  6. மிளகாய் வத்தல் - 8
  7. பெருங்காயப் பொடி - 1தேக்கரண்டி
  8. உப்பு
  9. கறிவேப்பிலை
  10. வெங்காயம் - 1
  11. இஞ்சி - 1துண்டு

Instructions

  1. கொடுக்கபட்ட எல்லா பொருட்களையும் தண்ணீர் சேர்த்து ஊற வைக்கவும் (மிளகாய் வத்தல், உப்பு, பெருங்காயப் பொடி தவிர)
  2. பிறகு மிக்ஸியில் மிளகாய் வத்தல், பெருங்காயப் பொடி, உப்பு, ஊற வைத்த பொருட்கள் சேர்த்து அரைத்துக் கொள்ளவும் உப்பு சேர்த்துக் கொள்ளவும்
  3. வெங்காயம், இஞ்சி, கறிவேப்பிலை தாளித்து அதனுடன் சேர்க்கவும்
  4. பிறகு அடை ஊற்றவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE