Home / Recipes / Theangaai laddu

Photo of Theangaai laddu by விருதை சமையல் at BetterButter
356
4
0.0(0)
0

Theangaai laddu

Mar-15-2018
விருதை சமையல்
30 minutes
Prep Time
0 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Easy
  • Kids Recipes
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 3

  1. துருவிய தேங்காய் – ஒரு கப்
  2. சக்கரை – ஒரு கப்
  3. பால் - 3 தேக்கரண்டி
  4. நெய் – 3 தேக்கரண்டி
  5. முந்திரி – தேவையான அளவு
  6. திராட்சை – தேவையான அளவு
  7. ஏலக்காய் – மூன்று (பொடித்தது)

Instructions

  1. ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரி, திராட்சை போட்டு பொன்னிறம் வந்தவுடன் தனியாக எடுத்து வைக்கவும்.
  2. அதே பாத்திரத்தில் துருவிய தேங்காயை சேர்த்து பொன்னிறமாக வதக்கி அதை தனியாக எடுத்து வைக்கவும்.
  3. பின்பு அந்த பாத்திரத்தில் சர்க்கரை சேர்த்து அதனுடன் 3 தேக்கரண்டி பால் சேர்த்து நன்றாக கிளறவும்.
  4. சர்க்கரை உருகியதும் தேங்காய் துருவல் சேர்த்து 5 நிமிடங்கள் நன்கு கிளறவும்.
  5. அதனுடன் வறுத்து வைத்துள்ள முந்திரி, திராட்சை, ஏலக்காய் சேர்க்கவும்.
  6. பிறகு, ஒரு தட்டில் எடுத்து வைத்து மிதமான சூட்டில் கையில் நெய் தடவி லட்டு பிடிக்கவும்.
  7. ஆரோக்கியமான தேங்காய் லட்டு தயார்..

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE