Home / Recipes / Rosted Semiya pachati

Photo of Rosted Semiya pachati by Balajayasri Dhamu at BetterButter
345
3
0.0(0)
0

Rosted Semiya pachati

Mar-16-2018
Balajayasri Dhamu
5 minutes
Prep Time
10 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kids Recipes
  • Healthy

Ingredients Serving: 4

  1. வறுத்த சேமியா-100கிராம்
  2. கடுகு- 1தேக்கரண்டி
  3. உளுந்து-1தேக்கரண்டி
  4. கடலைப்பருப்பு-1தேக்கரண்டி
  5. கடலை எண்ணெய்2தேக்கரண்டி
  6. பச்சை மிளகாய்2
  7. கறிவேப்பிலை சிறிது
  8. உப்பு தேவையான அளவு

Instructions

  1. சேமியாவை ஒரு பாத்திரத்தில் எடுத்து கொண்டு2டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்கு வேக வைக்க வேண்டும்
  2. தண்ணீர் தேவை என்றால் ஊற்றவும்
  3. பின் அதில் தயிர் கடைந்து சேர்த்து கொள்ள வேண்டும்
  4. எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுந்து கடலை பருப்பு பச்சை மிளகாய் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சேர்க்கவும்
  5. தற்போது ரெடி

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE