Home / Recipes / Sprouts Salad chapathi/paratha

Photo of Sprouts Salad chapathi/paratha by Krishnasamy Vidya Valli at BetterButter
291
2
0.0(0)
0

Sprouts Salad chapathi/paratha

Mar-16-2018
Krishnasamy Vidya Valli
10 minutes
Prep Time
20 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kids Recipes
  • Fusion
  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 2

  1. சாலட் செய்வதற்கு தேவையானவை
  2. முளைகட்டிய பச்ச பயறு -1/4 கப்
  3. கேரட் துருவல் -1/8 கப்
  4. வெள்ளரி துருவல் -1/8 கப்
  5. தக்காளி நறுக்கியது -1/8 கப்
  6. உப்பு -1/2 தேக்கரண்டி
  7. மிளகு, சீரகப்பொடி - தலா 1/4 தேக்கரண்டி
  8. பெருங்காயம் -2 சிட்டிகை
  9. கொத்தமல்லி இலை -பொடியாக நறுக்கியது -1 தேக்கரண்டி
  10. சப்பாத்திக்கு தேவையானவை
  11. கோதுமை மாவு -1/2 கப்
  12. உப்பு -4 சிட்டிகை
  13. சப்பாத்தி வாட்டுவதற்கு தேவையான அளவு எண்ணெய்/நெய்/வெண்ணெய்

Instructions

  1. கோதுமை மாவை உப்பு வெந்நீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்
  2. சாலட் செய்வதற்கு கொடுக்கப்பட்ட பொருட்களை ஒரு பாத்திரத்தில் எடுத்து நன்றாக கலந்து கொள்ளவும்
  3. பிசைந்த மாவை நான்கு உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும்
  4. ஒரு உருண்டையை சிறிய சப்பாத்தியாக இட்டு அதன் மேல் சாலட் வைக்கவும்
  5. மறுபடியும் மூடிக்கொள்ளவும்
  6. தோசைகல்லில் எண்ணெய்/நெய்/வெண்ணெய் விட்டு அப்படியே கல்லில் தட்டவும்
  7. திருப்பி போட்டு எடுக்கவும். அடுப்பை சிம்மில் வைத்து வாட்டவும்
  8. தொட்டுக்கொள்ள ஏதும் தேவையில்லை. அப்படியே சாப்பிடலாம் .

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE