Home / Recipes / Bharwa Okra

Photo of Bharwa Okra by Saivardhini Badrinarayanan at BetterButter
247
2
0.0(0)
0

Bharwa Okra

Mar-18-2018
Saivardhini Badrinarayanan
0 minutes
Prep Time
20 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kids Recipes
  • Gujarat
  • Pan fry
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 2

  1. வெண்டைக்காய் 15 சிறியது
  2. கடலைமாவு 3 மேஜைக்கரண்டி
  3. நெய் 2 மேஜைகரண்டி
  4. வெங்காயம் 1 நறுக்கியது
  5. மிளகாய்த்தூள் 1 மேஜைக்கரண்டி
  6. மல்லி தூள் 1 மேஜைக்கரண்டி
  7. ஜீரக தூள் 1 மேஜைக்கரண்டி
  8. கரம் மசாலா 1/ 2 மேஜைக்கரண்டி
  9. உப்பு

Instructions

  1. முதலில் வெண்டைக்காயை யுத்தம் செய்து கொள்ளவும்.
  2. பின் இரண்டு பக்கமும் நறுக்கி நடுவில் கீறி வைக்கவும்.
  3. ஒரு கடாயில் நெய் , வெங்காயம் , மிளகாய் தூள், மல்லி தூள், ஜீரக தூள், கரம் மசாலா ,உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
  4. பின் அதில் கடலைமாவு சேர்த்து நன்கு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
  5. பின் கீறிய வெண்டைக்காயை எடுத்து வதக்கிய கடலைமாவு புராணத்தை நடுவில் வைக்கவும்.(எல்லாவற்றையும் அதே போல் செய்து கொள்ளவும்.)
  6. பின் ஒரு கடாயில் சிறிது எண்ணெய் சேர்த்து புராணம் வைத்த வெண்டைக்காயை சேர்த்து வறுக்கவும்.
  7. நன்கு மிதமான சூட்டில் வைத்து மொறுமொறு வென்று வறுத்து எடுக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE