Home / Recipes / Kudo millet bisibelabath

Photo of Kudo millet bisibelabath by Preethi Ramesh at BetterButter
381
3
0.0(0)
0

Kudo millet bisibelabath

Mar-19-2018
Preethi Ramesh
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Main Dish
  • Diabetes

Ingredients Serving: 4

  1. வரகரிசி- 1 கப்
  2. துவரம்பருப்பு- 1/2 கப்
  3. முருங்கைக்காய்- 2
  4. சின்ன வெங்காயம்- 7-8
  5. பெரிய வெங்காயம்- 1
  6. வரமிளகாய்- 3
  7. தக்காளி- 1
  8. கருவேப்பிலை- சிறிது
  9. புளி- சிறிய எலுமிச்சை அளவு
  10. பூண்டு- 3 பல்
  11. எண்ணெய்- 2 மேசைக்கரண்டி
  12. கடுகு- 1/2 தேக்கரண்டி
  13. உளுத்தம்பருப்பு- சிறிது
  14. சீரகம்- 1/2 தேக்கரண்டி
  15. மஞ்சள் பொடி- 1 தேக்கரண்டி
  16. சாம்பார் பொடி- 2 மேசைக்கரண்டி
  17. உப்பு- தேவையான அளவு
  18. கொத்தமல்லி தழை- சிறிது

Instructions

  1. அரிசியையும் பருப்பையும் கால் மணி நேரம் ஊற வைக்கவும்.
  2. சின்ன வெங்காயம் உரித்து வைக்கவும்.
  3. முருங்கைக்காய், தக்காளி,பெரிய வெங்காயம் நறுக்கி வைத்து கொள்ளவும்.
  4. அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்து,வர மிளகாய்,கருவேப்பிலை, சீரகம் சேர்த்து வதக்கவும்.
  5. பிறகு சின்ன வெங்காயம்,பெரிய வெங்காயம்,பூண்டு,தக்காளி சேர்த்து வதக்கவும்.
  6. அடுத்து மஞ்சள் பொடி ,சாம்பார் பொடி,உப்பு சேர்த்து வதக்கவும்.
  7. 4 கப் தண்ணீர் சேர்க்கவும்.
  8. கரைத்த புளி சேர்த்து ஒரு கொதி வந்ததும் அரிசி பருப்பு சேர்த்து குக்கரை மூடவும்.
  9. 4 விசில் வந்தவுடன் அடுப்பை அணைக்கவும்.
  10. கடைசியில் கொத்தமல்லி தூவி நெய் சேர்த்து பரிமாறவும்.
  11. மணமான சுவை நிறைந்த சத்துக்கள் அடங்கிய வரகு சாம்பார் சாதம் தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE